இன்று (03 சித்திரை 2021) மன்னாரை சேர்ந்த திருமதி N.தர்சினி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாங்குளத்தில் அமைந்துள்ள நல்லாயன் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு எமது நிறுவனத்தினூடாக தர்சினி அவர்களின் கணவரினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பான மதிய விருந்துபசாரமும் பிள்ளைகளின் தேவைகளிற்கான பாடசாலை புத்தகப்பை மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மாங்குளத்தில் அமைந்துள்ள நல்லாயன் சிறுவர் இல்லம்..
By
FEED SRI LANKA
Awareness Activities
·
Testimonials
You may like these posts:
3-tag:Awareness Activities-250px-list-3158897698900319122