நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் சிறு உதவியேனும் புரிதல் என்பது வரமாகும்.
புதிய வீட்டுத்திட்டம், மறவன்குளம், வவுனியாவைச் சேர்ந்த பொருளாதாரவளம் குன்றிய மற்றும் அங்கவீனர்கள் உள்ளடங்களாக 15 குடும்பங்களுக்கு கனடா Uahf Canada அமைப்பின் அனுசரணையில் எமது FEED அமைப்பின் மூலம் உலர் உணவுப்பொதி வழங்கி வைக்கபப்பட்டது...
எமக்கு உறுதுணையாக இருந்த கொடையாளிகளிற்கும் நிர்வாகத்தினரிற்கும் மற்றும் எமக்கு பக்க பலமாக இருக்கும் நல்லுள்ளங்களிற்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.