கிராம மட்டத்திலான சமூக வலுவூட்டலுக்கான கலந்துரையாடல்...


கடந்த மாதம் (வைகாசி) கணேசபுரம், கண்ணாட்டி, கிறிஸ்தவகுளம், முகத்தான்குளம் மற்றும் பெரியதம்பணை ஆகிய  கிராம மக்களிடையே ஆட்கடத்தல் மற்றும் மனித வியாபாரத்தினை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வு மற்றும் வலுவூட்டல்  கலந்துரையாடலும்   பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கான கிராம வலுவூட்டல் சமூகக்குழு ( Village Empower Society) கலந்துரையாடலும் மக்களின் பிரச்சினைகளை இணங்காண்பதற்கான கலந்துரையாடலும்....













 

You may like these posts: