கல்வி பொருளாதார அமைப்பிற்கான சமூக மற்றும் கிராம சேவைக்கான 2023 வருடத்தின் சேவைக்காக அதி கூடிய நிதி பங்களிப்பினை வழங்கிய யாழ் தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் முன்னாள் மாணவன் மோகனதாஸ் அவர்களால் எமது தொண்டர் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கண்ணாட்டி கிராமத்தில் 1979ல் இருந்து வழிபடுவதற்கு உரிய முறையில் அமைந்த ஆலயங்கள் இல்லாத காரணத்தினால் அங்கு ஒரு சிவன் கோயிலை நிர்மாணிப்பதற்கான நிதி அனுசரையினை வழங்கி கோவிலை கட்டுவித்து 2024 மாசி மாதம் அன்று பிரதிஷ்டை செய்த மோகனதாஸ் அவர்களுக்கும் அவரது பாரியார் சந்திராதேவி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்கள்.
மகாஜன கல்லூரியின் முன்னாள் மாணவன் மோகனதாஸ் அவர்களின் சமூகசேவை.....
By
FEED SRI LANKA
Awareness Activities
·
Economic development
You may like these posts:
3-tag:Awareness Activities-250px-list-657454957074000349