திரு. சுப்ரமணியன் ஐயாவின் சமூகபணி


கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நன்கொடையாளர் விருதினை தஞ்சாவூரை பூர்விகமாகவும் தற்போது கொலன்டில் வசிப்பவருமான திரு. சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கு வழங்கி வைப்பதோடு சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினரிற்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.




You may like these posts: