2024.07.19 அன்று கிறிஸ்தவகுள கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்ற மனித ஆட்கடத்தலை மற்றும் சட்டரீதியற்ற புலம்பெயர்வினை தடுப்பதற்கான கிராம மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வும் புலம்பெயர் மக்களின் பிரச்சினைகளை இணங்காண்பதற்கான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. இதில் FEED நிறுவன தலைவர் த.ஷத்விதன், வெளிக்கள உத்தியோகத்தர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியாகத்தர் சிவரூபன் புஷ்பவதனா, DO, RDS தலைவர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் ஊர் மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித ஆட்கடத்தல் மற்றும் சட்டரீதியற்ற புலம்பெயர்வினை தடுப்பதற்கான கிராம மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வு...
By
FEED SRI LANKA
Awareness Activities
You may like these posts:
3-tag:Awareness Activities-250px-list-4867527854591592965