கிராம மட்டத்தில் புரட்டாதி மாதம் முழுவதும் இடம்பெற்ற சமூக வலுவூட்டலுக்கான செயற்பாடுகளின் தொகுப்பு..


கிராம மட்டத்திலுள்ள மக்களின் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கான கிராம வலுவூட்டல் சமூகக்குழு ( Village Empower Society) கலந்துரையாடலும் மக்களின் பிரச்சினைகளை இணங்காண்பதற்கான கலந்துரையாடலும்  மனித கடத்தல் மற்றும் அதைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வும்...

 .Our organization held discussions focused on fostering economic and educational development at the village level, as well as addressing the issues faced by our community during awareness sessions about human trafficking  and its prevention























You may like these posts: